dmk complaint

img

3 மணிக்குமேல் அதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக திமுக புகார்

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாலை 3 மணிக்குமேல் அதிமுகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டமிட்டிருப்பதாக திமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.